connections / October 23, 2012
இணைப்புக்கள் | Connections – October 23, 2012
முடப்பட்ட மெனிக்பாமும் பின்னரான மீள்குடியேற்றமும்
மெனிக்பாம் அகதிமுகாம் கடந்த மாதம் மூடப்பட்டு அனைத்து அகதிகளும் மீள்குடியேற்றப்பட்டுவிட்டதாக அரசாங்கத்தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது. எனினும் வெளியேற்றப்பட்ட அகதிகளின் இன்றைய உண்மை நிலையும் அவர்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள்.
நேர்காணல் – எம். எம் அமீன்
கடந்த கால யுத்தத்தினால் வடக்கிலிருந்து முஸ்லீம்களின் பலவந்த வெளியேற்றம் பற்றியும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் அவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார் முன்னாள் மீள்குடியேற்ற அதிகாரசபைத் தலைவர் எம்.எம்.அமீன்
புலம்பெயர்ந்தவர்களின் பார்வையில்
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களின் பார்வையில் இலங்கையின் யுத்தத்திற்கு பின்னரான முன்னெடுப்புக்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள்
