connections | Stories / October 5, 2012
கிளிநொச்சி உப மின் நிலையம்
யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்
வடபகுதிக்கு மின்சாரத்தின் தேவை மிக முக்கியமாகும். இதனை
கருத்திற்கொண்டே கடந்த செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி கிளிநொச்சியில் உப
மின் நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த உப மின்
நிலையம் வட பகுதி மக்களின் இருள்சூழ்ந்த வாழ்க்கைக்கு விடைகொடுக்கும் என
நம்பப்படுகின்து.
