connections banner

connections | Stories / October 29, 2012

விளையாட்டினூடாக ஒற்றுமை, நல்லுறவு


இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் நல்லுறவையும் மேம்படுத்துவதற்காக கலைத்துறையும் விளையாட்டுத்துறையும் விசேட பங்களிப்பை செய்கிறது. றொட்டறி கழகத்தின் பாடசாலை மாணவர்களுக்கான பிரிவின் ஒத்துழைப்புடன் கல்கிசை றொட்டரி கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்றுமொரு சமூகப் பணியாக இக்கைப்பந்து விளையாட்டுப் போட்டிவிலங்கியது. இதில் வடமாகாணத்தை சேர்ந்த யாழ்ப்பாணம் புனித. பரியோவான் கல்லூரியும் மற்றைய அணியான மேல் மாகாணத்தை சேர்ந்த கொழும்பு நாளந்த கல்லூரியும் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் போட்டியில் மோதின.

Discussion Guidelines